Friday, March 4, 2016

திருநெல்வேலி பெருமாள் @ வெட்டும் பெருமாள் காலத்தில் இறந்த மறவருக்கு வன்னியர் பட்டமா ??


       திருநெல்வேலி பெருமாள் @ வெட்டும் பெருமாள் @சடாவர்மன் குலசேகரன் 





                     பிற்கால பாண்டியர்களில் ஒருவரான சடாவர்மன் குலசேகரனுக்கும் மதுரை நாயக்கர் படை தலைவன் வெங்காலராசன் என்பவனுக்கும் கோவில்பட்டி அருகில் இருக்கும் இளவேலங்கால் என்ற இடத்தில நடந்த சண்டையில் பத்து பேர் கொல்லப்பட்டனர்.நடந்த வருடம் கி பி 1547ம் வருடம் பங்குனி மாதம்  22 ம் தேதி இறந்தவர்களுக்கு நடுகல் எடுக்க பட்டு உள்ளது. இதில் இறந்த பத்து பேருமே கொண்டையன் கோட்டை மறவர் பிரிவை சேர்ந்தவர்கள்.

இறந்தவர்களில் ஒன்பது பேருக்கு நடுகல் எடுத்து உள்ளனர் அந்த நடுகல் பற்றிய குறிப்புகள் 



இதுல 4 வது நடுகல் தான் இப்போது  கொண்டையன் கோட்டை மறவருக்கு வன்னியர் என்ற பட்டம் இருக்கு என்று காண்பிக்க கொடுக்க படும் ஆதாரம்.ஆனால் அரசு ஆவணத்தில் என்ன இருக்கு என்பதை பார்த்தால் சிரிப்பதை தவிர வேற ஒன்னும் செய்ய முடியல.

Annual Reports on Indian Epigraphy
(1939-1944)
PUBLISHED BY THE DIRECTOR GENERAL
ARCHELOGICAL SURVEY OF INDIA
JANPATH, NEW DELHI-110011
1986 

"குண்டயங்கோட்டை மறவரில் சீவலவன் வென்றுமுடிகொண்டான் விசயாலயத்தேவன் மகனான விசயாலயத்தேவன் தின்னியன் போரில் பட்டான் " இந்த நடுகல் தான் வன்னியன் என்ற பட்டம் இருக்கு என்று  கூறிகொள்ள காட்டபடும் ஆதாரம்.



         





















"குண்டயங்கோட்டை மறவரில் சீவலவன் வென்றுமுடிகொண்டான் விசயாலயத்தேவன் மகனான விசயாலயத்தேவன் தின்னியன் போரில் பட்டான் " 

















வன்னியன் என்ற பட்டம் உள்ளது என்று கூறிகொள்ள எழுதிய கதைகள் :


























முதல் நடுகல் தின்னிய்ன் என்பதை வன்னியன் என்று கூறி இருக்கும் கதை இதன் காலம் 16 ம் நூற்றாண்டு.

அழகர்கோயில் கல்வெட்டு 13 ம் நூற்றாண்டு கல்வெட்டு இதில் வரும் ஒரு வாரத்தை குண்டய தேவன் அவர் தம்பி ஹோய்சல தேவர் பெயரால் அழகர்கோயில் பெருமாளுக்கு பூ மாலை அளிப்பதற்கான தானம் பற்றிய குறிப்புகளை  கொண்டையன் கோட்டை மற்வரோடு  இணைத்து கதை விட்டு  கொண்டயன் கோட்டை மறவர்கள் பற்றிய கல்வெட்டு 13 ம் நூற்றாண்டே இருக்கு என்ற பொய் ஆதாரத்தை காட்ட கொடுக்கப்பட்டுள்ளது.


ஹோய்சாலர்களை கொண்டையன் கோட்டை மறவர் என்று கதை கூறியது 









இதே கல்வெட்டு பற்றிய குறிப்பை கூறும் "திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் " கூறும் குறிப்பு.  நான்காவது நடுகல்லில் கூறப்பட்டு இருக்கும் தின்னியனை தான் இவர்கள் வன்னியன் என்று மாற்றி எங்களுக்கும் இருக்கு என்று கதை சொல்லி கொண்டு உள்ளனர்.தெளிவா கொண்டையன் கோட்டை மறவர் என்று இருக்கும் குறிப்பை வன்னிய மறவர் என்று கதை சொல்ல ஆரம்பித்து இருக்கின்றனர்.  




















                                                            வரலாறை திருடும் காரணத்தையும்  இந்த தின்னியன்  என்பதை வன்னியன் என்று கூறுவதை கொண்டே முடிவு செய்யலாம்.


    கார்டுவெல் என்ற ஒருவர் வன்னியர் என்பவரை மறவர் என்று கூறிய  ஒரே ஒரு தவறை இவர்கள் பயன்படுத்தி இல்லாத வரலாறை கூறி வன்னிய மறவர் என்ற ஒரு கதையை உருவாக்கி அதற்க்கு இதை போல் பொய் ஆதாரங்களை காட்டி கொண்டு இருக்கின்றார்கள்.











Tuesday, October 20, 2015

உண்மையான சேது காவலனும் - நாயக்கர்களின் கர்த்தாக்களான மறவ சேதுபதிகளும்


சேதுகாவலன்  என்று அழைக்கப்பட்ட ஆர்ய சக்கரவர்த்திகள் :


       சேகரஸசேகரமாலை  கூறும் வரலாறு:

                                சேகரஸசேகரன் என்ற மன்னன் தன் பூர்வீகம் பற்றிய குறிப்பில் தன்னை பிராமிண அரசன் என்றும் நேபாளத்தில் இருந்து வந்த 512 அரியர்(அந்தணர்)கள் ராமனால் ராமேஸ்வரத்தில்  குடியமர்த்த பட்டவன் என்று கூறு கிறார். அப்படி குடியமர்த்த பட்டவர்களில் இருவர் ஆரிய அரசர் குடியை சேர்ந்தவர்கள் என்று கூறிகொள்ளும் அவர்கள் சக்ரவர்த்தி என்று அழைக்கப்பட்டு உள்ளனர். 

                              இவர்கள் நேபாள அரசர்கள் என்பதற்கு தேவையான எல்லா ஆதாரமும் உள்ளது.இன்றும் நேபாள அரச குடும்பத்தின் குலதெய்வம் ராமநாதபுரம் -ராமேஸ்வர் -அந்த அரச வம்சம் மட்டுமே கோவில் கருவறைவரை சென்று அவர்களே பூஜை செய்யும் உரிமை பெற்றவர்கள். நாயககர்கள் தீவுக்கோட்டையில் சோழனை வென்று  இலங்கைசென்று  நேபாள மன்னனை இலங்கையில் வென்றதாக குறிப்பு உள்ளது.



        
ஆரிய சக்கரவர்த்திகளின்  கொடி மற்றும் காசுகள் அனைத்தும் சேது என்று பெயர் பொறிக்க பட்டுஉள்ளது.



ஆர்ய சக்கரவர்த்திகள் தங்களை சூர்ய-சந்திர குலத்தினர் என்று கூறிக்கொண்டு உள்ளனர்.பரராஜசிங்கம் என்றும் சேகர ராஜசிங்கம் என்றும் தங்களை கூறி கொண்டனர்.ஆர்ய சக்கரவர்த்திகள் இலங்கையின் ஒரு பகுதியை ஆட்சி செய்தவர்கள். சேது காவலர்கள் என்று அழைக்கப்பட்டு ராமேஸ்வரம் தீவையும் ஆட்சி செய்தவர்கள்.தங்கள் அரசின் நாணயங்களில் சேது என்று பொறித்து உள்ளனர்.




தக்சினகைலாச புராணம் ஆரிய சக்கரவர்த்திகளை பெரிய கரைகளை உடைய கடற்கரையில் கடவுளர்களும் வந்து வணங்கும் சேதுவை பாதுகாக்கும் காவலன் என்று பொருள் படும்   சேதுகாவலன் என்று அழைக்க பட்டதாக கூறு கிறது.




ராமேஸ்வரம் கோவிலை  பரராஜ சேகரன் என்றவர் 1414 ம் வருடம் கட்டினார்  என்ற குறிப்பு கோவிலின் கல்வெட்டுகளில் உள்ளது. அதற்கு தேவையான  தூண்களும் மற்ற பாறைகளும் திருகோணமலை பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டு இராமேஸ்வரம் கொண்டு செல்ல பட்ட குறிப்பு இலங்கையில் உள்ளது.

           கோவிலில் இருந்த கல்வெட்டு குறிப்புகள் 1866 ம் ஆண்டு ராம்நாடு அரசனால் அழிக்க பட்டும் - திருத்தமும் செய்ய பட்டு உள்ளது.இதை அழிக்கவேண்டிய காரணம் கோவில் உரிமை பற்றிய உண்மை வெளியே தெரியாமல் இருக்க மட்டுமே என்று தெரிய வருகிறது.



பாண்டியனுக்கும் ஆரிய சக்ரவர்த்திகளுக்கும் மணஉறவு இருந்த தகவல்கள்.

         Varothayan son of Vickremasingan ascended the throne of Singainagar as Aryachakravarti in 1302 AC. Sandira Segara Pandyan of Madurai was overcome by his enemies and driven out of the capital Madurai.     He came to his friend Varothayan and Varothaya Aryachakravarti along with his massive troops taking Sandira Segara Pandyan across the seas and fought a fierce and blood spattered battle and restored Pandiyan to the rulership of Madurai
                   Professor Kalyanasundaram, who carried out research on Saraswati Malahal’s history (period 1310AC) states that the Rameswaram bridge was under the control of Singai Arya Chakravarti’s and those who traveled along this (to and for) were the Singai Aryachakravartis and the beautiful Padmini is the daughter of Singai Aryachakravartis.

திருப்புல்லாணி கோவில் கல்வெட்டில் உள்ள குறிப்புகள் - 
                                                        கோவிலுக்கு கொடுக்க பட்ட தேவதான  நிலங்களை பற்றிய குறிப்பில் தெய்வ சிலையான் அழகிய ஆர்ய சக்ரவர்த்தியும் -பராக்கிரம பாண்டியனின் மாமன் ஆன ராமன்வகை ஆர்ய சக்கரவர்த்தியும் என்று கூறப்பட்டுஉள்ளது. இதனால் ஆரிய சக்ரவர்த்தியை பாண்டியனின் மாமன் என்று கூறப்பட்டுள்ளதால் அவர்கள் பாண்டியனுக்கு பெண் கொடுத்து உள்ளது உறுதி செய்ய பட்டு உள்ளது. 



மாறவர்மன் குலசேகரன் காலத்தில் ராம்நாடு -சிவபுரியில் தேவர் ஆரிய சக்கரவர்த்தியும் -ஸ்ரீரங்கம் கல்வெட்டில் நல்லூர் செவ்விருக்கைநாட்டு ஆரிய சக்கரவர்த்தி பற்றியும் கூறப்பட்டு உள்ளது.ஆர்ய சக்கரவர்த்திகளுக்கு தனிநின்று வென்ற பெருமாள் என்ற பட்டம் கொடுக்க பட்டு உள்ளது.



     இலங்கையை சேர்ந்த சிங்கை ஆரிய சக்ரவர்த்திகள் சேது காவலர்கள் என்று அழைக்கப்பட்டனர். பாண்டியன் அவர்களுடன் திருமண உறவு கொண்டு -அவர்களும் பாண்டியனை ஆபத்து காலத்தில் காப்பற்றியயும் உள்ளனர்.

அதி வீர பாரக்கிரம சேதுபதி சோழர்களிடம் இருந்து பாண்டியனை காப்பாற்றியாதல் அவருக்கு தொண்டி துறைமுகம் பரிசா அளிக்க பட்டது. கன்னடர் தாக்குதலில் இருந்து காப்பாற்றிய போது திருச்சுழி,பள்ளிமடம்.திருபுவனம் கோட்டம் கொடுக்க பட்டுள்ளது

 குலோத்துங்க சேதுபதி :- இவர் காலத்தில் சோழர் தாக்குதலில் இருந்து பாண்டியனை காத்து, சோழர்களை பட்டுகோட்டை,அறந்தாங்கி வரை துரத்தியதால் அந்த பகுதியை அவருக்கு பாண்டியன் வாழ்ங்கி "சமர குலோத்துங்க ரகுநாத சேதுபதி" என்ற சிறப்பு பெயர் வழங்கிஉள்ளார். மேலும் தனது சார்பில் சோழர்களுடன் எல்லை பிரச்சினை குறித்து பேசவும் அனுப்பி உள்ளார். சேதுபதி சோழர்களுடனும் தோழமையுடன் இருந்து மன்னார் வளைகுடாவில் முத்து எடுக்கஏக உரிமை பெற்றார்.

        கிருஷ்ண தேவராயரிடம் பாண்டியன் தூதராக சென்று முஸ்லிம்களுக்கு எதிரான போரில் உதவியதால் சோழர்களிடம் இருந்து   மன்னார்குடி,திருவாரூர்,
தேவகோட்டை பகுதியை சேதுபதிக்கு ராயாரால் வழங்க பட்டுஉள்ளது.சேதுபதிக்கு கருடன்/அனுமன் கொடி கொடுத்து ராயாரால் சிறப்பிக்க பட்டுஉள்ளார்.
 தலைநகரம் ராமேஸ்வரம்-என்ற தேவபுரம் /தொண்டி /வீரவநல்லூர்(இலங்கை)/ரெகுநாதபுரம். சேதுபதி இறுதிவரை பாண்டியன் மன்னன் நட்பாக/பாது காவலாக இருந்து உள்ளார்.


         தீவுகோட்டையில் பிட்சாவ்ரம் சோழர்களை வீழ்த்திய பின் இலங்கை சென்று நேபாள(யாழ்ப்பாணம்) மன்னர்களை வெற்றி கொண்டதாக நாயக்கர் வரலாறு பதிவு செய்ய பட்டுள்ளது.சிங்கை ஆரிய சக்கரவர்திகள் முத்து வணிகம் போர்சுகீசியரிடம் செய்ததன் காரணத்தால் அவர்களை வென்று நாயகர்கள் நேரடியாக முத்து வணிகம் செய்தனர். இந்த வெற்றிக்கு பிறகு ஆரிய சக்ரவர்த்திகளிடம் இருந்த சேதுபதி பதவி பறிபோனது. அதனால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் திருடர்கள் தாக்குதலுக்கு ஆளாகினர்.அதை தடுக்க அந்த திருடர்களையே புதிய காவல்காரர்களை நியமித்தனர். அவர்களுக்கு சேதுபதி என்று பட்டம் கொடுக்க பட்டு காவல் பொறுப்பு வழங்கபட்டது.

ஆரிய சக்கரவர்த்திகளுக்கு பின் நாயகர்கள் மாவலி வானதிராயர்களை சேதுபதியாக நியமித்தனர்.
ராமேஸ்வரம் கோவிலில் உள்ள இரு கல்வெட்டுகள் அவர்களின் பட்டங்கள் என்று கூறப்பட்டதில் சேதுமூலரக்ஷகபுரந்தரன் அவர்களும் சேதுபதியாக சேவை செய்த தகவலை உறுதி செய்கிறது.இந்த பட்டங்களை மறவர்கள் 17-18 நூற்றாண்டுகளில் அவர்களுக்கு பயன்படுத்தினர்.மாவலியின் வலிமை அதிகம் ஆனபின் நாயகர்களை எதிர்க்க முற்பட்டதால் மாவலியை கொன்று மறவரை சேதுபதியாக நியமித்தனர்.










மறவ சேதுபதிகள்:

         மதுரையை ஆண்ட நாயக்க மன்னன் கிருஷ்ணப்ப நாயகன் 1595 ம வருடம் இறந்தார்.அவரது மகன்கள் லிங்கப்பா-முத்துகிருஷ்ண நாயக்கன். 1602 ம் வருடம் லிங்கப்பா இறந்த பின் தன் மாமன் கஸ்தூரி ரங்கையா ஆட்சியை பிடித்து விடவார் என்று பயந்த முத்துகிருஷ்ண நாயகர் போகலூரை சேர்ந்த உடையன் என்பவர் உதவியுடன் கஸ்தூரி ரங்கையா நாயகனை கொன்றார்..
    1605ம் ஆண்டு உடையக்க தேவருக்கு சேதுபதி பட்டம் கொடுத்து ராம்நாடு மற்றும் சுற்றியுள்ள 72 பாளையக்காரர் களுக்கு தலைவராக நியமனம் செய்தார்.






மேலும் தன் குருவை பாதுகாப்பாக அழைத்து வந்த காரணத்தால் உடையனுக்கு நல்ல உடையும் நகைகளும் சில கிராமங்களும் கொடுத்து அனுப்பினார். அந்த பொறுப்பில் இருந்து நீக்கிய போது புகலூர் சென்று        கோட்டை கட்டி மேலும் சிலரை சேர்த்து கொண்டு      வரிவசூல் மட்டும் பாதுகாப்பு வேலைகளை செய்து வந்த   பணத்தை நாயக்கருக்கு கொண்டு கொடுத்தார்.


 இதனால் சந்தோசம் அடைந்த  முத்து கிருஷ்ணா  நாயக்கர் அவருக்கு உடையன் சேதுபதி என்று பட்டம் கொடுத்து யானை-குதிரை மற்றும் கொடிகளும் கொடுத்து மரியாதை செய்தார்.ராம்நாடு சென்று மண்கோட்டை கட்டி அரசனாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார்.

        

        உடையன்  சேதுபதியாக பதவி ஏற்ற வருடம் 1606 என்று கூறப்பட்டு உள்ளது. நவம்பர் மாதம் 20 ம் தேதி 1606 ம் வருடம் தன் முதல் தானமாக ஐந்து கிராமங்களை ராமநாதபுரம் கோவிலுக்கு வழங்கினார். 




மீண்டும்  கோவில் பூஜாரிகளுக்கு நிலம் தானமாக  வழங்கியதை செப்பேடுகளில் குறித்து வைத்து உள்ளார். 



மறவ சேதுபதிகளின் பொய்யான விருதுகளும் பெருமைகளும்:

                   ஆரிய சக்கரவர்த்திகளின் விருதுகளை எல்லாமே மறவர்கள் தாங்கள் விருதுகளாக கூறிக்கொண்டு இருந்து உள்ளனர். ரவிகுல சேகரன்,தொண்டி காவலன்,தேவநகராதிபன்,ஹனுமன் கொடி உடையவன்,கருட கொடி உடையவன் இவை எல்லாமே ஆர்ய சக்ரவர்த்திகளின் விருது பெயர்கள்-இவற்றுக்கும்  மறவ சேதுபதிக்கும் ஒரு தொடர்பும் இல்லை. மறவர்க்கு பாளையக்காரன் என்ற முறையில் வரி வசூல் செய்யும் உரிமையும் மற்ற பாளையங்களை பாதுகாக்கும் பொறுப்பை கொடுத்ததால்  நாயகர்களின் கர்த்தாக்கள்(வேலைகாரர்கள்) என்று அழைக்க பட்டனர்.




சேதுபதிகளாக மாறிய மறவர் குடும்பத்துக்கும் முன் இருந்த சேது காவலர்களான ஆரிய சக்கரவர்த்திகளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. மறவ சேதுபதிகள் நாயக்கர்களின் கர்த்தாக்கள்-நாயக்கர்கள் சொல்லும் வேலைகளை செய்யும் ஊழியர்கள்.அப்படி இருந்தவர்கள்  நாயக்கர்கள் நிலை தாழ்ந்த பொது அவர்களை எதிர்த்தும் முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டும் நாயக்கர்களை தாக்கியும்  உள்ளனர். 

சேதுபதிகள் திருட்டையும் கொலையும் செய்து வந்த மறவர்களின் ஒரு பிரிவில் இருந்து வந்தவர்கள்.அவர்களுக்கு கொடுக்க பட்ட பதவி மற்றும் அதிகாரத்தை கொண்டு முன்னேறிய ஒரு மறவர் குடியினர். இவர்கள் அரச பரம்பரையோ அல்லது க்ஷத்ரிய பரம்பரையோ கிடையாது.
இவர்களை மழவரையர் மற்றும் பழுவேட்டரையர்களுடன் தொடர்பு படுத்தும் மூடர்களே கொஞ்சமாவது வரலாற்றில் இருக்கும் உண்மையான் தகவலை வெளியிடுங்கள். 


                   
உண்மையான சேது காவலனை வெளிக்கொண்டு வர உதவிய மறவர்களுக்கு  நன்றி..




Friday, October 2, 2015

மறவர்களும் அவர்களின் பொய் கதைகளும்





           முக்குலம் -இதுக்கு விளக்கம் கேட்டா சொல்லுவது   சேர,சோழ,பாண்டியன் என்ற கதையை சொல்லும் கூட்டமே,உங்கள் வரலாறை ஆதரத்துடன் நிரூபிக்க உங்களிடம் ஒன்றும் இல்லை என்பது உலகத்துக்கே தெரியும். முக்குலம் என்பது இந்திரன் -அகல்யா கள்ள தொடர்பின்  மூலம் பிறந்த மூன்று குலம்.இந்த மூவருக்கும்  அந்த  மூவேந்தர் களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.கள்ளன் என்ற வாரத்தைக்கு களப  என்ற வார்த்தையையும் -மறவன் என்ற வார்த்தைக்கு மழவன் என்ற வார்த்தையையும்  தொடர்பு படுத்தி வார்த்தை விளையாட்டை வைத்து செய்யும் ஆராய்ச்சிபவர்க்களுக்கு  அவர்களின் உண்மை  வரலாற்றை  நியாபகப்படுத்தும் தகவல்கள்.

மறவர்கள் பற்றிய குறிப்பு இலங்கை :
இக்காலத்தில் இராமநாதபுரத்திலேருந்து சில மறவர்
வந்து மறவன்புலவிற் குடியிருந்து உள்நாடுகளிற் பெருங்களவுநடத்தியதைச் சங்கிலியரசன் கேள்விப்பட்டு அவர்களைப்பிடித்து கொலைசெய்விக்க: எஞ்சியகுடிகள் பாண்டியன் தாழ்வு என்னும் காட்டிற்போய்க் குடியிருந்தனர். மறவர் வாசம்பண்ணினதால் மறவன்புலமென அழைக்கப்பட்டது. இது இலங்கை சங்கிலியரசன் பற்றிய குறிப்பில் கூறப்பட்டுள்ளது.














பாண்டிய மண்டல,சோழ மண்டல,தொண்டைமண்டல ராஜாக்கள் பற்றிய குறிப்பில் கூறப்பட்டு உள்ள குறிப்பு.
                               மறவர்கள் இலங்கையை சேர்ந்த மீனவ குடிகள் என்றும் ராமேஸ்வரம் மற்றும் இலங்கை பகுதியில் ஆரிய சக்ரவர்த்திகளால் குடியேற்ற அமர்த்த பட்டவர்கள்.அப்படி குடிஅமர்த்தபட்டவர்களில் ஏழு பேர் ராம்நாடு பகுதியின் காவலர்களாக நியமிக்க பட்டனர்.
பாண்டியன் படையில் பணி செய்தவர்கள் -முஸ்லிம்கள் படையெடுத்த தனியாக செயல் பட துவங்கினர். இது இவர்களின் ஆரம்ப கால கதை.
                                 




மறவர்களின் மூக்கை அறுத்த சோழன் :
மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் பாண்டியர்களுடன் நடந்த போரில் குலோத்துங்கன் மதுரையை கைபற்றி பாண்டியர்களை குடும்பத்தோடு வெளியேற்றி அரண்மனையையும் அழித்தான்.
மறப்படை, ஈழப்படையை  கைது செய்து
 மூக்கு அறுத்து விட்ட செய்தி கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது. இதில் மறவர் படை என்பது ராமநாதபுரம் பகுதியில் இருப்பவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
















வீரபாண்டியன் -குலசேகரன் இருவரது சண்டையில் இலங்கை அரசன் வீரபாண்டியனுக்கு உதவியதால் குலசேகரன் மகன் விக்கிரம பாண்டியனுக்கு சோழன் உதவி செய்து மறப்படையையும், சிங்கள படையையும் தோற்கடித்து மூக்கை அறுத்து விட்டான்.
          இதனால் மறவர்கள் சோழன் மற்றும் இலங்கைக்கு இடைபட்ட ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெளிவாக விளங்கும்.
பாண்டியன் காலம் வரை பாண்டியனிடத்தில் வேலை செய்த மறவர்கள் எப்போது பாண்டியன் ஆனார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் கொடுக்க முடியும்.
















ஓலை சுவடிகளில் கூறபட்டு உள்ள மறவர் பிரிவுகள்:

                                              செம்புநாட்டு ,அகத்தா ,ஒருநாட்டு ,உப்புகட்டி,குறிச்சிக்கட்டு  என்று பிரிக்க பட்டு உள்ளது.இதில் செம்புநாட்டு மறவர்கள் முக்கியமான பிரிவு.1891 ல் மக்கள் தொகை கணக்கு எடுப்பில் கீழே உள்ள பிரிவுகளை திருப்பி கொடுத்து உள்ளனர்.அவைஅகமுடையான்,கள்ளன் ,
கரனா,கொண்டைகட்டி,கொட்டணி,செம்பநாட்டு,
வன்னிகுட்டி.
            
செம்புநாட்டு மறவன் பிரிவுகள் -

மரைக்கா,பிச்சா ,தொண்டமான்,
சிற்றமா,தனிச்சா ,கருபுத்ரா,
கட்ரா,


கொண்டயம்கோட்டை மறவர்கள்  ஆறு பிரிவாக பிரிக்க பட்டு மரம் என்றும் அந்த மரம் அல்லது கொத்து மேலும் 3 கிளை களாக பிரிக்க பட்டு உள்ளது. 
          
வெற்றிலை கொடி கிளை -தென்னங்கிளையில் திருமணம் செய்யலாம்.ஆனால் பாக்கு மற்றும் ஈச்சமர கிளைகளில் திருமணம் செய்ய தடை என்று கூறுவது தன்னை மிகவும் குழப்புகிறது என்கிறார் பாவ்செட்ட் ??











புதுசா வார்த்தைகளை வைத்து மறவர்கள்
ஏதோ சத்ரியர் என்று கூறிகொள்ளும் இவர்களின் பிரிவுகள் மரம்,கொடி என்ற கிளைகளை கொண்டு உள்ளது. இது ஒரு காட்டு குடியின் கிளைகளாக தான் பார்க்க வேண்டும்.புதுசா ஆராய்ச்சி செய்ய கிளம்பி இருக்கும் அறிவாளிகளே  மிளகு,வெற்றிலை,தென்னைமரம்,கமுகு (பாக்கு)மரம் ,ஈச்சமரம்,பனமரம் -இந்த கிளைகளின் விளக்கம் என்ன.இதற்கும் அரசனுக்கும் என்ன சம்பந்தம். வார்த்தை விளையாட்டை விட்டு விட்டு கொஞ்சம் அறிவா யோசிச்சி பதில் சொல்லுங்க.  6  கொத்துகள்  என்றும் அதற்கு 18 கிளைகள் என்று கூறிகொள்ளும் இவர்கள் இப்போது கூறும் கிளைகள் -பெயர்கள் எத்தனை.எப்படி அதிகம் ஆனது என்று விளக்க முடியுமா?

மிளகு    கொத்து கிளை :

   1.வீரமுடிதாங்கினான்
   2.சேடர்
   3.செமண்ட -செம்மண்

வெற்றிலை கொத்து கிளை:

   1.அகஸ்தியர்
   2.மறுவீடு
   3.அழகிய பாண்டியன்

தென்னைமரம் கிளை:

   1.வனியன்
   2.வேட்டுவன்
   3.நடைவேந்தர்

கமுகம்(பாக்கு ) கிளை:

 1.கேளநம்பி
 2.அன்புற்றான்
 3.கெளதமன்

ஈச்சமரம் கிளை :

  1.சடைச்சி
  2.சங்கரன்
  3.பிச்சிபிள்ளை

பனமரம் கிளை:

 1.அகல்யா
 2.லோகமுர்த்தி
 3.ஜாம்புவர்

   இதில் வரும் ஒரு கொத்து அல்லது கிளை எதாவது ஒன்று அரசனுக்கு சம்பந்தப்பட்ட பெயர் இருக்கா-நாயக்கனுக்கு செய்த சேவைக்கும் -திருட்டை தடுக்க  திருடனுக்கு பதவி கொடுத்த தெலுகு நாயக்கன்
கொடுத்த பதவி  தான் மறவர் பாளையங்களும் -சேதுபதி மன்னர்களும். இதை அப்படியே மறைத்து  பாண்டியன் -சேரன்-சோழன்-மழவர் என்று வார்த்தைகளை மட்டும் ஆராய்ச்சி செய்யும் அறிவாளிகளுக்கு பாளையங்கள் எப்படி உருவானது என்று கூறமுடியமா??


மறவர்கள் பற்றி பிரான்சிஸ் கூறிய செய்திகள்:       மறவர்கள் விவசயம் செய்தாலும் மாடு திருடுவதில் கைதேர்ந்த திருடர்கள்.மதுரையில் இவர்கள் திருடும் விதம் பற்றி கூறியதில் ஒருவன் மாடுகளை திருடி ஒரு ஆறு கிலோமீட்டர் தூரம் உள்ள காட்டுபகுதியில் வேறு ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பி வந்து தான் இதே பகுதியில் இருந்ததற்கு  ஆதாரம் ஏற்பாடு செய்து விடுவான்.இப்படி இரண்டு -மூன்று -நான்கு பேர் கைமாற்றி வடக்கு மதுரை மலை பகுதிக்கு கொண்டு சென்று அதன் கொம்பை அறுத்து எடுத்து மாட்டின் அடையாளத்தை மாற்றிவிடுவர்.பின்னர் மதுரை சித்திரை  மாதம் நடுக்கும் மாட்டு சந்தையில் விற்று விடுவர்.
                                     திருநெல்வேலியில் மொத்த மக்கள் தொகையில் 10% இருக்கும் மறவர்கள் அங்கு நடக்கும் குற்றத்தில் 70% செய்து உள்ளனர். இதனால் குற்றபரம்பரை சட்டத்தில் இவர்களை மாற்றி உள்ளனர்.







உப்புக்கோட்டை மறவர்:
     1.வடகரை -சென்ன-நஞ்ச தேவன்

கொண்டியன்கோட்டை மறவன்:

1.பெரிய சாமி தேவன் -சக்கம்பட்டி
2.மருதப்ப தேவன் -உத்துமலை
3.திருவனால் தேவன்-சேத்தூர்
4.கடறிசரவத் தேவன்-சுரண்டை
5.சேது ராயன்-சிங்கம்பட்டி
6.நல்ல குட்டி தேவன் -உற்காடு
7.செவேல் புலி தேவன் -நெல்கட்டு
8.அருகு தேவர் -குறுக்கவாட்டி
9.முவரையன் -கொடிக்குளம்
10.தடியதலைவன் -கடம்பூர்
11.இந்திரதலைவன் -மணியாட்சி
12.நடுவ குறிச்சி -

மேலே கூறபட்டு உள்ள  12 கொண்டியன் கோட்டை மறவர்கள் மற்றும் அவர்கள் குடும்பம் தவிர அனைத்து கொண்டையன் கோட்டை மறவர்களும் இராமநாதபுரம் பகுதியில் சேதுபதிக்கு கீழ் வாழ்ந்து வந்தனர்




 அகதாமறவர்கள் தொட்டியன் என்ற தெலுகுகாரர்களிடம் வேலைகாரரர்களாக இருந்தனர்.
அகதா மறவ பெண்களின் ஒரு பகுதியைதொட்டியர்கள்
 தங்களின் கீழ் சாதி மனைவியாக வைத்து இருந்தனர்.
மறவர்களின் ஜமீன்தாரும் திருடிய செய்தி:
      திருநெல்வேலி  மாவட்டம் தென்காசியில் இருந்த பணம் இருக்கும் ட்ரியசுரி(கருவூலம்) யை march 23rd 1814 ல் சொக்கம்பட்டி ஜமீன்தார்  ஆட்கள் நாற்பது பேர்  மறவர்-நாயக்கர் சேர்ந்து கொள்ளை அடித்தனர்.
ஜமீன்தார் உத்தரவில்  அவர் நெருங்கிய சொந்தங்கள் உடைய தேவன் -அருணாச்சல தேவன் இருவரும்சேர்ந்து  காவல்காரர்கள் துணையுடன் இந்த திருட்டை செய்தனர்.
                          அருணாச்சல தேவன் அப்ரூவர் ஆக மாறியதால்  அவருக்கு பாதுகாப்பு கொடுத்து சில வீரர்களுடன் அனுப்பினர். அங்கு சென்ற சில நாட்களில் கொலை செய்ய பட்டார். மறவர்கள்  ஜமீன்தாரராக இருந்தாலும் கொலை மற்றும் கொள்ளை செய்பவராகவே  இருந்துஉள்ளனர்

                           
          திருநெல்வேலி மாவட்டத்தில் மறவர் காவல் காரர்கள்  அரசை மீறி காவல் கூலி வசூலித்த குற்றத்தில் கைது செய்தனர். இதை போல் நிறைய குற்றங்கள் வெளியில் தெரியாமல் இருந்து உள்ளது.
பள்ளர் -பறையர்களிடம் திருடும் மறவர்கள் :
             இப்போது நடக்கும் பள்ளர் -மறவர் சண்டைக்கு காரணம் 1933ம் வருடம் சிவந்திபட்டி என்ற கிராமத்தில் பள்ளர்களின் ஆடுகளை திருடிய மறவர்களை பள்ளர்கள் பிடித்து கொடுத்தனர்.முதலில் ஒத்துக்கொள்ள மறுத்த மறவர்கள் -பிரிட்டிஷ் காரர்கள் செய்த விசாரணையில் திருட்டை ஒத்து கொண்டுனர்.இதனால் அந்த திருடர்களை குற்ற பரம்பரை சட்டதில் கைது செய்தனர்.
                                 

  மறவன்டா -கள்ளன்டா -அகமுடையன்டா -என்று சும்மா சத்தம் போட்டு அலையும் திருடர்களே எப்படி பார்த்தாலும் உங்கள் பிறப்புக்கும் திருட்டுக்கும் உள்ள தொடர்பை மாற்றவே முடியாது.பிரிட்டிஷ் காரன் திருட்டை ஒழிக்க எடுத்த நடவடிக்கையால் குற்றபரம்பரையாக மாறியவர்கள்.முக்குலத்தின் இந்த திருட்டு வரலாறு வேறு எந்த சமூகத்துக்கும் இல்லை.திருட்டு -கொலை- வட்டி தொழில் செய்து உழைக்காமல் சம்பாரிக்கும் அனைத்து தொழில்களை மட்டுமே செய்யும் ஒரே குலம் -முக்குலம் மட்டும் தான்.





Wednesday, September 16, 2015

கள்ளச்சியை தேவதாசியாக மாற்றிய சேதுபதி மன்னர்


கள்ளச்சிகளை  தேவதாசியாக மாற்றிய  விசய ரகுநாத சேதுபதி:


விஜய ரகுநாத சேதுபதி காலத்தில் கள்ளர்கள்  ராஜாவின் இரண்டாயிரம் காளை மாடுகளை திருடி சென்றுவிட்டனர்.இதனால் கோவம் அடைந்த ராஜா சிவகங்கை மற்றும் ராமனாதபுரத்தில்  ஐந்து இடங்களில் கோட்டைகளை எழுப்பினார்.  பின்னர் அந்த நாட்டு முக்கிய கள்ளர்களை அழைத்து  அதிகமானவர்களை கொன்றும் -மீதம் உள்ளவர்களுக்கு அவரது அரசு முத்திரை பதித்து விடுதலை செய்து விட்டார்.


அதிக அளவில் கள்ளர் இன பெண்களை ராமநாதபுரம் அரண்மனைக்கு கொண்டுவந்து அவர்கள் மீது ராமநாதபுர அரசு முத்திரை பதித்து அவர்களை தேவதாசிகளாகவும் ,நாட்டிய பெண்களாகவும் ,கோவில் வேலை செய்யும் அடிமைகளாகவும் மாற்றினார். ராமநாதபுரம் கோவிலில் இருக்கும் பெண்கள் கள்ளர் குல பெண்களின் வாரிசுகள் என்று குறிப்பு உள்ளது.




கள்ளர் குல பெண்களின் படம் ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள படம்





கள்ளர் குல தேவதாசிகளின் படம்





கள்ளர் குல அடிமை பெண்களின் படம்



முக்குலம் என்று கூறிகொள்ளும் இவர்கள் தான் தன் சொந்த குலத்தின் பெண்களையே  தேவதாசிகளாகவும் -கோவில் அடிமைகளாகவும் மாற்றி கொடுமை படுத்தி உள்ளனர்.மறவர் -கள்ளர் உறவு அதிகாரம் கைபற்ற மட்டுமே என்பதும் இந்த நிகழ்வு உணர்த்துகிறது.