சேதுகாவலன் என்று அழைக்கப்பட்ட
ஆர்ய சக்கரவர்த்திகள் :
சேகரஸசேகரமாலை கூறும் வரலாறு:
சேகரஸசேகரன் என்ற மன்னன் தன் பூர்வீகம் பற்றிய குறிப்பில் தன்னை பிராமிண அரசன் என்றும் நேபாளத்தில் இருந்து வந்த 512 அரியர்(அந்தணர்)கள் ராமனால் ராமேஸ்வரத்தில் குடியமர்த்த பட்டவன் என்று கூறு கிறார். அப்படி குடியமர்த்த பட்டவர்களில் இருவர் ஆரிய அரசர் குடியை சேர்ந்தவர்கள் என்று கூறிகொள்ளும் அவர்கள் சக்ரவர்த்தி என்று அழைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் நேபாள அரசர்கள் என்பதற்கு தேவையான எல்லா ஆதாரமும் உள்ளது.இன்றும் நேபாள அரச குடும்பத்தின் குலதெய்வம் ராமநாதபுரம் -ராமேஸ்வர் -அந்த அரச வம்சம் மட்டுமே கோவில் கருவறைவரை சென்று அவர்களே பூஜை செய்யும் உரிமை பெற்றவர்கள். நாயககர்கள் தீவுக்கோட்டையில் சோழனை வென்று இலங்கைசென்று நேபாள மன்னனை இலங்கையில் வென்றதாக குறிப்பு உள்ளது.
ஆரிய சக்கரவர்த்திகளின் கொடி மற்றும் காசுகள் அனைத்தும் சேது என்று பெயர் பொறிக்க பட்டுஉள்ளது.
ஆர்ய சக்கரவர்த்திகள் தங்களை சூர்ய-சந்திர குலத்தினர் என்று கூறிக்கொண்டு உள்ளனர்.பரராஜசிங்கம் என்றும் சேகர ராஜசிங்கம் என்றும் தங்களை கூறி கொண்டனர்.ஆர்ய சக்கரவர்த்திகள் இலங்கையின் ஒரு பகுதியை ஆட்சி செய்தவர்கள். சேது காவலர்கள் என்று அழைக்கப்பட்டு ராமேஸ்வரம் தீவையும் ஆட்சி செய்தவர்கள்.தங்கள் அரசின் நாணயங்களில் சேது என்று பொறித்து உள்ளனர்.
தக்சினகைலாச புராணம் ஆரிய சக்கரவர்த்திகளை பெரிய கரைகளை உடைய கடற்கரையில் கடவுளர்களும் வந்து வணங்கும் சேதுவை பாதுகாக்கும் காவலன் என்று பொருள் படும் சேதுகாவலன் என்று அழைக்க பட்டதாக கூறு கிறது.
ராமேஸ்வரம் கோவிலை பரராஜ சேகரன் என்றவர் 1414 ம் வருடம் கட்டினார் என்ற குறிப்பு கோவிலின் கல்வெட்டுகளில் உள்ளது. அதற்கு தேவையான தூண்களும் மற்ற பாறைகளும் திருகோணமலை பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டு இராமேஸ்வரம் கொண்டு செல்ல பட்ட குறிப்பு இலங்கையில் உள்ளது.
கோவிலில் இருந்த கல்வெட்டு குறிப்புகள் 1866 ம் ஆண்டு ராம்நாடு அரசனால் அழிக்க பட்டும் - திருத்தமும் செய்ய பட்டு உள்ளது.இதை அழிக்கவேண்டிய காரணம் கோவில் உரிமை பற்றிய உண்மை வெளியே தெரியாமல் இருக்க மட்டுமே என்று தெரிய வருகிறது.
பாண்டியனுக்கும் ஆரிய சக்ரவர்த்திகளுக்கும் மணஉறவு இருந்த தகவல்கள்.
Varothayan son of Vickremasingan ascended the throne
of Singainagar as Aryachakravarti in 1302 AC. Sandira Segara Pandyan of Madurai was overcome by his enemies and driven out of the
capital Madurai . He came to his friend Varothayan and Varothaya Aryachakravarti along with his
massive troops taking Sandira Segara Pandyan across the seas and fought a
fierce and blood spattered battle and restored Pandiyan to the rulership of Madurai .
Professor
Kalyanasundaram, who carried out research on Saraswati Malahal’s history
(period 1310AC) states that the Rameswaram bridge was under the control of
Singai Arya Chakravarti’s and those who traveled along this (to and for) were
the Singai Aryachakravartis and the beautiful Padmini is the daughter of Singai
Aryachakravartis.
திருப்புல்லாணி கோவில் கல்வெட்டில் உள்ள குறிப்புகள் -
கோவிலுக்கு கொடுக்க பட்ட தேவதான நிலங்களை பற்றிய குறிப்பில் தெய்வ சிலையான் அழகிய ஆர்ய சக்ரவர்த்தியும் -பராக்கிரம பாண்டியனின் மாமன் ஆன ராமன்வகை ஆர்ய சக்கரவர்த்தியும் என்று கூறப்பட்டுஉள்ளது. இதனால் ஆரிய சக்ரவர்த்தியை பாண்டியனின் மாமன் என்று கூறப்பட்டுள்ளதால் அவர்கள் பாண்டியனுக்கு பெண் கொடுத்து உள்ளது உறுதி செய்ய பட்டு உள்ளது.
மாறவர்மன் குலசேகரன் காலத்தில் ராம்நாடு -சிவபுரியில் தேவர் ஆரிய சக்கரவர்த்தியும் -ஸ்ரீரங்கம் கல்வெட்டில் நல்லூர் செவ்விருக்கைநாட்டு ஆரிய சக்கரவர்த்தி பற்றியும் கூறப்பட்டு உள்ளது.ஆர்ய சக்கரவர்த்திகளுக்கு தனிநின்று வென்ற பெருமாள் என்ற பட்டம் கொடுக்க பட்டு உள்ளது.
இலங்கையை சேர்ந்த சிங்கை ஆரிய சக்ரவர்த்திகள் சேது காவலர்கள்
என்று அழைக்கப்பட்டனர். பாண்டியன் அவர்களுடன் திருமண உறவு கொண்டு -அவர்களும் பாண்டியனை
ஆபத்து காலத்தில் காப்பற்றியயும் உள்ளனர்.
அதி வீர பாரக்கிரம சேதுபதி சோழர்களிடம் இருந்து பாண்டியனை காப்பாற்றியாதல்
அவருக்கு தொண்டி துறைமுகம் பரிசா அளிக்க பட்டது. கன்னடர் தாக்குதலில் இருந்து காப்பாற்றிய
போது திருச்சுழி,பள்ளிமடம்.திருபுவனம்
கோட்டம் கொடுக்க பட்டுள்ளது
குலோத்துங்க சேதுபதி :- இவர் காலத்தில் சோழர் தாக்குதலில் இருந்து பாண்டியனை
காத்து, சோழர்களை
பட்டுகோட்டை,அறந்தாங்கி
வரை துரத்தியதால் அந்த பகுதியை அவருக்கு பாண்டியன் வாழ்ங்கி "சமர குலோத்துங்க
ரகுநாத சேதுபதி" என்ற சிறப்பு பெயர் வழங்கிஉள்ளார். மேலும் தனது சார்பில் சோழர்களுடன் எல்லை பிரச்சினை
குறித்து பேசவும் அனுப்பி உள்ளார். சேதுபதி சோழர்களுடனும் தோழமையுடன் இருந்து மன்னார்
வளைகுடாவில் முத்து எடுக்கஏக உரிமை பெற்றார்.
கிருஷ்ண தேவராயரிடம் பாண்டியன் தூதராக சென்று முஸ்லிம்களுக்கு
எதிரான போரில் உதவியதால் சோழர்களிடம் இருந்து மன்னார்குடி,திருவாரூர்,
தேவகோட்டை பகுதியை சேதுபதிக்கு ராயாரால் வழங்க
பட்டுஉள்ளது.சேதுபதிக்கு கருடன்/அனுமன் கொடி கொடுத்து ராயாரால் சிறப்பிக்க பட்டுஉள்ளார்.
தலைநகரம்
ராமேஸ்வரம்-என்ற தேவபுரம் /தொண்டி /வீரவநல்லூர்(இலங்கை)/ரெகுநாதபுரம். சேதுபதி இறுதிவரை
பாண்டியன் மன்னன் நட்பாக/பாது காவலாக இருந்து உள்ளார்.
தீவுகோட்டையில் பிட்சாவ்ரம் சோழர்களை வீழ்த்திய பின் இலங்கை
சென்று நேபாள(யாழ்ப்பாணம்) மன்னர்களை வெற்றி கொண்டதாக நாயக்கர் வரலாறு பதிவு செய்ய
பட்டுள்ளது.சிங்கை ஆரிய சக்கரவர்திகள் முத்து வணிகம் போர்சுகீசியரிடம் செய்ததன்
காரணத்தால் அவர்களை வென்று நாயகர்கள் நேரடியாக முத்து வணிகம் செய்தனர். இந்த வெற்றிக்கு
பிறகு ஆரிய சக்ரவர்த்திகளிடம் இருந்த சேதுபதி பதவி பறிபோனது. அதனால் ஏற்பட்ட குழப்பம்
காரணமாக ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் திருடர்கள் தாக்குதலுக்கு ஆளாகினர்.அதை தடுக்க அந்த திருடர்களையே புதிய காவல்காரர்களை நியமித்தனர். அவர்களுக்கு சேதுபதி என்று பட்டம் கொடுக்க பட்டு காவல் பொறுப்பு வழங்கபட்டது.
ஆரிய சக்கரவர்த்திகளுக்கு பின் நாயகர்கள் மாவலி வானதிராயர்களை சேதுபதியாக நியமித்தனர்.
ராமேஸ்வரம் கோவிலில் உள்ள இரு கல்வெட்டுகள் அவர்களின் பட்டங்கள் என்று கூறப்பட்டதில் சேதுமூலரக்ஷகபுரந்தரன் அவர்களும் சேதுபதியாக சேவை செய்த தகவலை உறுதி செய்கிறது.இந்த பட்டங்களை மறவர்கள் 17-18 நூற்றாண்டுகளில் அவர்களுக்கு பயன்படுத்தினர்.மாவலியின் வலிமை அதிகம் ஆனபின் நாயகர்களை எதிர்க்க முற்பட்டதால் மாவலியை கொன்று மறவரை சேதுபதியாக நியமித்தனர்.
மறவ சேதுபதிகள்:
மதுரையை ஆண்ட நாயக்க மன்னன் கிருஷ்ணப்ப நாயகன் 1595 ம வருடம் இறந்தார்.அவரது மகன்கள் லிங்கப்பா-முத்துகிருஷ்ண
நாயக்கன். 1602 ம் வருடம் லிங்கப்பா இறந்த பின் தன் மாமன் கஸ்தூரி ரங்கையா
ஆட்சியை பிடித்து விடவார் என்று பயந்த முத்துகிருஷ்ண நாயகர் போகலூரை சேர்ந்த உடையன் என்பவர் உதவியுடன் கஸ்தூரி ரங்கையா நாயகனை கொன்றார்..
1605ம் ஆண்டு
உடையக்க தேவருக்கு சேதுபதி பட்டம் கொடுத்து ராம்நாடு மற்றும் சுற்றியுள்ள 72 பாளையக்காரர் களுக்கு தலைவராக நியமனம் செய்தார்.
மேலும் தன் குருவை பாதுகாப்பாக அழைத்து வந்த காரணத்தால் உடையனுக்கு நல்ல உடையும் நகைகளும் சில கிராமங்களும் கொடுத்து அனுப்பினார். அந்த பொறுப்பில் இருந்து நீக்கிய போது புகலூர் சென்று கோட்டை கட்டி மேலும் சிலரை சேர்த்து கொண்டு வரிவசூல் மட்டும் பாதுகாப்பு வேலைகளை செய்து வந்த பணத்தை நாயக்கருக்கு கொண்டு கொடுத்தார்.
இதனால் சந்தோசம் அடைந்த முத்து கிருஷ்ணா நாயக்கர் அவருக்கு உடையன் சேதுபதி என்று பட்டம் கொடுத்து யானை-குதிரை மற்றும் கொடிகளும் கொடுத்து மரியாதை செய்தார்.ராம்நாடு சென்று மண்கோட்டை கட்டி அரசனாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார்.
உடையன் சேதுபதியாக பதவி ஏற்ற வருடம் 1606 என்று கூறப்பட்டு உள்ளது. நவம்பர் மாதம் 20 ம் தேதி 1606 ம் வருடம் தன் முதல் தானமாக ஐந்து கிராமங்களை ராமநாதபுரம் கோவிலுக்கு வழங்கினார்.
மீண்டும் கோவில் பூஜாரிகளுக்கு நிலம் தானமாக வழங்கியதை செப்பேடுகளில் குறித்து வைத்து உள்ளார்.
மறவ சேதுபதிகளின் பொய்யான விருதுகளும் பெருமைகளும்:
ஆரிய சக்கரவர்த்திகளின் விருதுகளை எல்லாமே மறவர்கள் தாங்கள் விருதுகளாக கூறிக்கொண்டு இருந்து உள்ளனர். ரவிகுல சேகரன்,தொண்டி காவலன்,தேவநகராதிபன்,ஹனுமன் கொடி உடையவன்,கருட கொடி உடையவன் இவை எல்லாமே ஆர்ய சக்ரவர்த்திகளின் விருது பெயர்கள்-இவற்றுக்கும் மறவ சேதுபதிக்கும் ஒரு தொடர்பும் இல்லை. மறவர்க்கு பாளையக்காரன் என்ற முறையில் வரி வசூல் செய்யும் உரிமையும் மற்ற பாளையங்களை பாதுகாக்கும் பொறுப்பை கொடுத்ததால் நாயகர்களின் கர்த்தாக்கள்(வேலைகாரர்கள்) என்று அழைக்க பட்டனர்.
சேதுபதிகளாக மாறிய மறவர் குடும்பத்துக்கும் முன் இருந்த சேது காவலர்களான ஆரிய சக்கரவர்த்திகளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. மறவ சேதுபதிகள் நாயக்கர்களின் கர்த்தாக்கள்-நாயக்கர்கள் சொல்லும் வேலைகளை செய்யும் ஊழியர்கள்.அப்படி இருந்தவர்கள் நாயக்கர்கள் நிலை தாழ்ந்த பொது அவர்களை எதிர்த்தும் முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டும் நாயக்கர்களை தாக்கியும் உள்ளனர்.
சேதுபதிகள் திருட்டையும் கொலையும் செய்து வந்த மறவர்களின் ஒரு பிரிவில் இருந்து வந்தவர்கள்.அவர்களுக்கு கொடுக்க பட்ட பதவி மற்றும் அதிகாரத்தை கொண்டு முன்னேறிய ஒரு மறவர் குடியினர். இவர்கள் அரச பரம்பரையோ அல்லது க்ஷத்ரிய பரம்பரையோ கிடையாது.
இவர்களை மழவரையர் மற்றும் பழுவேட்டரையர்களுடன் தொடர்பு படுத்தும் மூடர்களே கொஞ்சமாவது வரலாற்றில் இருக்கும் உண்மையான் தகவலை வெளியிடுங்கள்.
உண்மையான சேது காவலனை வெளிக்கொண்டு வர உதவிய மறவர்களுக்கு நன்றி..
This comment has been removed by the author.
ReplyDeleteThe Most Iconic Video Slots On The Planet - Jancasino
ReplyDeleteThe most iconic jancasino video slot is the 7,800-calibre slot 1등 사이트 machine called Sweet Bonanza. This slot machine was 토토 developed casinosites.one in 2011, developed in the same studio https://febcasino.com/review/merit-casino/ by