கள்ளச்சிகளை தேவதாசியாக மாற்றிய விசய ரகுநாத சேதுபதி:
விஜய ரகுநாத சேதுபதி காலத்தில் கள்ளர்கள் ராஜாவின் இரண்டாயிரம் காளை மாடுகளை திருடி சென்றுவிட்டனர்.இதனால் கோவம் அடைந்த ராஜா சிவகங்கை மற்றும் ராமனாதபுரத்தில் ஐந்து இடங்களில் கோட்டைகளை எழுப்பினார். பின்னர் அந்த நாட்டு முக்கிய கள்ளர்களை அழைத்து அதிகமானவர்களை கொன்றும் -மீதம் உள்ளவர்களுக்கு அவரது அரசு முத்திரை பதித்து விடுதலை செய்து விட்டார்.
அதிக அளவில் கள்ளர் இன பெண்களை ராமநாதபுரம் அரண்மனைக்கு கொண்டுவந்து அவர்கள் மீது ராமநாதபுர அரசு முத்திரை பதித்து அவர்களை தேவதாசிகளாகவும் ,நாட்டிய பெண்களாகவும் ,கோவில் வேலை செய்யும் அடிமைகளாகவும் மாற்றினார். ராமநாதபுரம் கோவிலில் இருக்கும் பெண்கள் கள்ளர் குல பெண்களின் வாரிசுகள் என்று குறிப்பு உள்ளது.
கள்ளர் குல பெண்களின் படம் ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள படம்
கள்ளர் குல தேவதாசிகளின் படம்
கள்ளர் குல அடிமை பெண்களின் படம்
முக்குலம் என்று கூறிகொள்ளும் இவர்கள் தான் தன் சொந்த குலத்தின் பெண்களையே தேவதாசிகளாகவும் -கோவில் அடிமைகளாகவும் மாற்றி கொடுமை படுத்தி உள்ளனர்.மறவர் -கள்ளர் உறவு அதிகாரம் கைபற்ற மட்டுமே என்பதும் இந்த நிகழ்வு உணர்த்துகிறது.