Friday, March 4, 2016

திருநெல்வேலி பெருமாள் @ வெட்டும் பெருமாள் காலத்தில் இறந்த மறவருக்கு வன்னியர் பட்டமா ??


       திருநெல்வேலி பெருமாள் @ வெட்டும் பெருமாள் @சடாவர்மன் குலசேகரன் 





                     பிற்கால பாண்டியர்களில் ஒருவரான சடாவர்மன் குலசேகரனுக்கும் மதுரை நாயக்கர் படை தலைவன் வெங்காலராசன் என்பவனுக்கும் கோவில்பட்டி அருகில் இருக்கும் இளவேலங்கால் என்ற இடத்தில நடந்த சண்டையில் பத்து பேர் கொல்லப்பட்டனர்.நடந்த வருடம் கி பி 1547ம் வருடம் பங்குனி மாதம்  22 ம் தேதி இறந்தவர்களுக்கு நடுகல் எடுக்க பட்டு உள்ளது. இதில் இறந்த பத்து பேருமே கொண்டையன் கோட்டை மறவர் பிரிவை சேர்ந்தவர்கள்.

இறந்தவர்களில் ஒன்பது பேருக்கு நடுகல் எடுத்து உள்ளனர் அந்த நடுகல் பற்றிய குறிப்புகள் 



இதுல 4 வது நடுகல் தான் இப்போது  கொண்டையன் கோட்டை மறவருக்கு வன்னியர் என்ற பட்டம் இருக்கு என்று காண்பிக்க கொடுக்க படும் ஆதாரம்.ஆனால் அரசு ஆவணத்தில் என்ன இருக்கு என்பதை பார்த்தால் சிரிப்பதை தவிர வேற ஒன்னும் செய்ய முடியல.

Annual Reports on Indian Epigraphy
(1939-1944)
PUBLISHED BY THE DIRECTOR GENERAL
ARCHELOGICAL SURVEY OF INDIA
JANPATH, NEW DELHI-110011
1986 

"குண்டயங்கோட்டை மறவரில் சீவலவன் வென்றுமுடிகொண்டான் விசயாலயத்தேவன் மகனான விசயாலயத்தேவன் தின்னியன் போரில் பட்டான் " இந்த நடுகல் தான் வன்னியன் என்ற பட்டம் இருக்கு என்று  கூறிகொள்ள காட்டபடும் ஆதாரம்.



         





















"குண்டயங்கோட்டை மறவரில் சீவலவன் வென்றுமுடிகொண்டான் விசயாலயத்தேவன் மகனான விசயாலயத்தேவன் தின்னியன் போரில் பட்டான் " 

















வன்னியன் என்ற பட்டம் உள்ளது என்று கூறிகொள்ள எழுதிய கதைகள் :


























முதல் நடுகல் தின்னிய்ன் என்பதை வன்னியன் என்று கூறி இருக்கும் கதை இதன் காலம் 16 ம் நூற்றாண்டு.

அழகர்கோயில் கல்வெட்டு 13 ம் நூற்றாண்டு கல்வெட்டு இதில் வரும் ஒரு வாரத்தை குண்டய தேவன் அவர் தம்பி ஹோய்சல தேவர் பெயரால் அழகர்கோயில் பெருமாளுக்கு பூ மாலை அளிப்பதற்கான தானம் பற்றிய குறிப்புகளை  கொண்டையன் கோட்டை மற்வரோடு  இணைத்து கதை விட்டு  கொண்டயன் கோட்டை மறவர்கள் பற்றிய கல்வெட்டு 13 ம் நூற்றாண்டே இருக்கு என்ற பொய் ஆதாரத்தை காட்ட கொடுக்கப்பட்டுள்ளது.


ஹோய்சாலர்களை கொண்டையன் கோட்டை மறவர் என்று கதை கூறியது 









இதே கல்வெட்டு பற்றிய குறிப்பை கூறும் "திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் " கூறும் குறிப்பு.  நான்காவது நடுகல்லில் கூறப்பட்டு இருக்கும் தின்னியனை தான் இவர்கள் வன்னியன் என்று மாற்றி எங்களுக்கும் இருக்கு என்று கதை சொல்லி கொண்டு உள்ளனர்.தெளிவா கொண்டையன் கோட்டை மறவர் என்று இருக்கும் குறிப்பை வன்னிய மறவர் என்று கதை சொல்ல ஆரம்பித்து இருக்கின்றனர்.  




















                                                            வரலாறை திருடும் காரணத்தையும்  இந்த தின்னியன்  என்பதை வன்னியன் என்று கூறுவதை கொண்டே முடிவு செய்யலாம்.


    கார்டுவெல் என்ற ஒருவர் வன்னியர் என்பவரை மறவர் என்று கூறிய  ஒரே ஒரு தவறை இவர்கள் பயன்படுத்தி இல்லாத வரலாறை கூறி வன்னிய மறவர் என்ற ஒரு கதையை உருவாக்கி அதற்க்கு இதை போல் பொய் ஆதாரங்களை காட்டி கொண்டு இருக்கின்றார்கள்.